"நீர்வளமிக்க மாநிலமாக்கவே நடவடிக்கை" - நாராயணசாமி புகாருக்கு கிரண்பேடி விளக்கம்

நீர்வளமிக்கதாக புதுச்சேரியை உருவாக்குவது முதலமைச்சர் நாராயணசாமிக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.
நீர்வளமிக்க மாநிலமாக்கவே நடவடிக்கை - நாராயணசாமி புகாருக்கு கிரண்பேடி விளக்கம்
x
நீர்வளமிக்கதாக புதுச்சேரியை உருவாக்குவது முதலமைச்சர் நாராயணசாமிக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது புதுச்சேரி கால்வாய்களில் முறையாக நீர் வெளியேறியது இல்லை என்றும்,  கொடையாளர்களை அணுகி ஒப்பந்ததாரர்களுக்கு நேரடியாக நிதி வழங்கி நீர்வழித்தடங்களை சீரமைக்கும் பணியை ஆளுநர் மாளிகை செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்