நீங்கள் தேடியது "tn cm edappadi palanisamy"

2020-க்குள் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி
13 Oct 2019 1:06 PM GMT

"2020-க்குள் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம்" - முதலமைச்சர் பழனிசாமி

நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்.

கேரளா சென்றடைந்த முதலமைச்சர் பழனிசாமி : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
25 Sep 2019 10:09 AM GMT

கேரளா சென்றடைந்த முதலமைச்சர் பழனிசாமி : விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

கேரளா சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொள்ளிடத்தில் 20,000 கனஅடி நீர் வீணாக கடலில் கலப்பது பற்றி முதலமைச்சர் கவலைப்படவில்லை - ஸ்டாலின்
11 Sep 2019 10:13 AM GMT

கொள்ளிடத்தில் 20,000 கனஅடி நீர் வீணாக கடலில் கலப்பது பற்றி முதலமைச்சர் கவலைப்படவில்லை - ஸ்டாலின்

காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்காமல், நீர் சிக்கனம் பற்றி அறிய முதலமைச்சர் இஸ்ரேல் செல்ல தயாராகிவிட்டதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு - பூ தூவி, தண்ணீரை திறந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி
13 Aug 2019 11:11 PM GMT

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு - பூ தூவி, தண்ணீரை திறந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தண்ணீரை திறந்து விட்டார்.

சுஷ்மா மறைவு நாட்டிற்கே பேரிழப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
7 Aug 2019 7:23 AM GMT

சுஷ்மா மறைவு நாட்டிற்கே பேரிழப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அனைவரிடமும், பேதமின்றி நல்லிணக்கத்தோடு, பழகும் பண்பாளர் சுஷ்மாவின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பாகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகத்தை வெற்றிபெறச் செய்க - ஈபிஎஸ், ஓபிஎஸ் வேண்டுகோள்
3 Aug 2019 1:00 PM GMT

வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகத்தை வெற்றிபெறச் செய்க - ஈபிஎஸ், ஓபிஎஸ் வேண்டுகோள்

வேலூர் தேர்தலில் ஏ.சி. சண்முகத்தை வெற்றி பெறச் செய்யுமாறு, அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்திவரதர் உற்சவம் - முதலமைச்சர் இன்று தரிசனம்
23 July 2019 1:46 AM GMT

அத்திவரதர் உற்சவம் - முதலமைச்சர் இன்று தரிசனம்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொள்கிறார்.

அணை பாதுகாப்பு மசோதா 2019 - மக்களவையில் விவாதிக்க ரவிகுமார் எம்.பி.நோட்டீஸ்
18 July 2019 9:23 AM GMT

அணை பாதுகாப்பு மசோதா 2019 - மக்களவையில் விவாதிக்க ரவிகுமார் எம்.பி.நோட்டீஸ்

அணை பாதுகாப்பு மசோதா 2019 குறித்து மக்களவையில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை ரவிகுமார் எம்.பி. அளித்துள்ளார்.

விசைத்தறி மற்றும் பெடல் தறி நெசவு கூலி உயர்வு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
16 July 2019 10:02 AM GMT

விசைத்தறி மற்றும் பெடல் தறி நெசவு கூலி உயர்வு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் நெசவுத்துறைக்கான திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

சென்னையில் உள்ள 71,268 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தகவல்
15 July 2019 12:27 PM GMT

சென்னையில் உள்ள 71,268 ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தகவல்

சென்னையில் உள்ள ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2019-2020 ஆண்டுக்கான குடிமராமத்து பணிகள் : கே.என்.நேருவுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்
15 July 2019 9:58 AM GMT

2019-2020 ஆண்டுக்கான குடிமராமத்து பணிகள் : கே.என்.நேருவுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

2019-2020 ஆண்டுக்கான குடிமராமத்து பணிக்கு ஆயிரத்து 829 ஏரிகள் தேர்வு செய்து, 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள் குறித்து வாதாட எம்.பிக்களுக்கு வாய்ப்பு - தி.மு.க தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பேச்சு
15 July 2019 9:48 AM GMT

பிரச்சினைகள் குறித்து வாதாட எம்.பிக்களுக்கு வாய்ப்பு" - தி.மு.க தீர்மானத்தின் மீது முதலமைச்சர் பேச்சு

தமிழக பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவே, 37 தி.மு.க எம்.பிக்களுக்கு மக்கள் வாய்ப்பளித்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.