நீங்கள் தேடியது "tn cm edappadi palanisamy"

காவிரியின் குறுக்கே 3 தடுப்பணைகள் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
15 July 2019 9:42 AM GMT

"காவிரியின் குறுக்கே 3 தடுப்பணைகள்" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மழைக் காலங்களில் வீணாகும் உபரி நீரை சேமிக்க காவிரியின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதலமைச்சரிடம் மனு அளித்த மூதாட்டி : சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர்
6 July 2019 7:38 PM GMT

முதலமைச்சரிடம் மனு அளித்த மூதாட்டி : சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர்

மனு அளிக்க வந்த வயதான பெண்ணுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

ஆறு துறைகளுக்கான திட்ட பணிகள் தொடக்கம் : காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்
13 Jun 2019 11:12 AM GMT

ஆறு துறைகளுக்கான திட்ட பணிகள் தொடக்கம் : காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

பள்ளிக்கல்வி, உள்ளாட்சி உள்பட ஆறு துறைகளுக்கான கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள்
30 April 2019 8:17 PM GMT

புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள்

கொடைக்கானலில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்காவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகளில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகிறது.

நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
10 April 2019 3:46 AM GMT

நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவை கொடிசியா வளாகத்தில் அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அ.தி.மு.க வெற்றியை குவிக்க முனைப்புடன் பணியாற்றுங்கள் - அ.தி.மு.க மகளிர் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
21 March 2019 3:08 AM GMT

"அ.தி.மு.க வெற்றியை குவிக்க முனைப்புடன் பணியாற்றுங்கள்" - அ.தி.மு.க மகளிர் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற மகளிர் அணியினர் பணியாற்ற, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறைகூவல் விடுத்துள்ளார்.

அ.ம.மு.க.விலிருந்து புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி விலகல் : முதலமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்
9 March 2019 7:52 AM GMT

அ.ம.மு.க.விலிருந்து புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகி விலகல் : முதலமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் அக்கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

உலக மகளிர் தினம் - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு
8 March 2019 7:22 AM GMT

உலக மகளிர் தினம் - நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா நடைபெற்றது.

அதிமுக கூட்டணி கட்சி பொதுக்கூட்ட ஏற்பாடுகள் - முதலமைச்சர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு
6 March 2019 2:04 AM GMT

அதிமுக கூட்டணி கட்சி பொதுக்கூட்ட ஏற்பாடுகள் - முதலமைச்சர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு

சென்னை வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் அதிமுக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் பார்வையிட்டார்.

முதலமைச்சரை சந்தித்தது ஏன்..? -  அன்புமணி ராமதாஸ் விளக்கம்
5 March 2019 9:06 AM GMT

முதலமைச்சரை சந்தித்தது ஏன்..? - அன்புமணி ராமதாஸ் விளக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.

சுகாதாரத் துறையில் தமிழகம் முன்மாதிரி மாநிலம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
4 March 2019 10:54 AM GMT

சுகாதாரத் துறையில் தமிழகம் முன்மாதிரி மாநிலம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மத்திய அரசின் முதன்மை மாநில விருதை தமிழக அரசு தொடர்ந்து 4 வது முறையாக பெற்றுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விருந்து : முதலமைச்சர், துணை முதலமைச்சர்  பங்கேற்பு
22 Feb 2019 6:44 PM GMT

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விருந்து : முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்பு

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விருந்து அளித்தார்.