அதிமுக கூட்டணி கட்சி பொதுக்கூட்ட ஏற்பாடுகள் - முதலமைச்சர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு

சென்னை வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் அதிமுக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் பார்வையிட்டார்.
அதிமுக கூட்டணி கட்சி பொதுக்கூட்ட ஏற்பாடுகள் - முதலமைச்சர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு
x
சென்னை வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இன்று பிரதமர் மோடி கலந்துகொள்ளும் அதிமுக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பாஜக மூத்த தலைவர் முரளிதரராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  தமிழிசை, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்