நீங்கள் தேடியது "thangamani"
8 Jan 2020 1:52 PM GMT
"இடம் கொடுத்தால் துணை மின் நிலையம்" - பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி
திருத்தணி மற்றும் மடிப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்து கொடுத்தால், துணை மின் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்தார்.
20 Dec 2019 11:24 PM GMT
"காஷ்மீர் பனிப் பொழிவில் சிக்கியுள்ள தமிழக லாரி ஓட்டுனர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு"
காஷ்மீர் பனிப் பொழிவில் சிக்கியுள்ள தமிழக லாரி ஓட்டுனர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
9 Dec 2019 10:53 AM GMT
"கேங்மேன் பணிக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்" - அமைச்சர் தங்கமணி
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.
15 Nov 2019 10:56 AM GMT
"தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன" - அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்வு நடைபெற்றது.
9 Nov 2019 8:40 PM GMT
"நியாயவிலைக்கடையை திறந்து வைத்த அமைச்சர்"
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவு
5 Nov 2019 1:57 PM GMT
"தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது" - அமைச்சர் தங்கமணி
தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
23 Oct 2019 8:11 PM GMT
"திருப்பதியில் பூரண மதுவிலக்கு செய்ய பரிந்துரை" - சேகர் ரெட்டி
திருப்பதியில் 200 ஏக்கரில் ஆன்மீக நகரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கூறினார்.
21 Oct 2019 9:23 PM GMT
தீபாவளி - ரூ.360 கோடி மது விற்பனைக்கு இலக்கு? - அமைச்சர் தங்கமணி மறுப்பு
தீபாவளி பண்டிகைக்கு 360 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறு என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
18 Sep 2019 12:57 PM GMT
மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி
மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி
16 Sep 2019 7:32 AM GMT
கொள்கைக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க தான் - அமைச்சர் தங்கமணி
கொள்கைக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அ.தி.மு.க தான் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
24 Aug 2019 8:14 PM GMT
நாமக்கலில் விரைவில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - தங்கமணி
நாமக்கலில் விரைவில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி உறுதியளித்துள்ளார்.
24 Aug 2019 4:38 AM GMT
ஈரான் கப்பலில் சிக்கி தவித்த தமிழக பொறியாளர் சொந்த ஊர் வருகை - அமைச்சர் நேரில் நலம் விசாரிப்பு
இங்கிலாந்து இராணுவத்தால் சிறைபிடிக்கப் பட்ட ஈரான் கப்பலில் 43 நாட்கள் சிக்கி தவித்த தமிழக பொறியாளர் நவீன்குமார் சொந்த ஊர் திரும்பினார்.