"புதைவட மின்கம்பி பதிப்பு பணி ஓராண்டுக்குள் முடியும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி

குமாரபாளையத்தில் நடைபெறும் மின் புதைவட கம்பி பதிக்கும் திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
x
குமாரபாளையத்தில் நடைபெறும் மின் புதைவட கம்பி பதிக்கும் திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். பள்ளிபாளையம் அடுத்த எலந்துகுட்டையில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த அவர், அறுவடை முடியும் வரை கொள்முதல் நிலையம் செயல்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்