"கோடை காலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படாது" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் வசந்தபுரம் ஊராட்சியில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
x
நாமக்கல் மாவட்டம் வசந்தபுரம் ஊராட்சியில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மதுபானத்திற்கு விலை உயர்த்தப்பட்டிருப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். பூர்ண மதுவிலக்கு மட்டுமே அரசின் கொள்கை என்றும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டு தோறும்  5 கோடி வரை செலவு செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்