நீங்கள் தேடியது "Summer Season"

கோடை காலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
7 Feb 2020 2:13 PM GMT

"கோடை காலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படாது" - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் வசந்தபுரம் ஊராட்சியில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

மழை வேண்டி வழிபாடு நடத்துவது அரசின் கடமை - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
27 Jun 2019 4:12 AM GMT

மழை வேண்டி வழிபாடு நடத்துவது அரசின் கடமை - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மழை வேண்டி வழிபாடு நடத்த வேண்டியது அரசின் கடமை என முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு மழை வருமா ? - வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்
20 Jun 2019 5:54 AM GMT

சென்னைக்கு மழை வருமா ? - வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்

அடுத்த 5 நாட்களுக்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் மின்தடை - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...
18 Jun 2019 9:49 PM GMT

நள்ளிரவில் மின்தடை - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்...

2 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் வராதால், நெல்சன் மாணிக்கம் சாலையில் நள்ளிரவில் பொதுமக்கள் திரண்டு சாலையில் அமர்ந்தனர்.

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி
2 Jun 2019 11:22 AM GMT

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி

தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கர்நாடக எல்லை பகுதிகளில் பலத்த மழை
17 May 2019 2:41 AM GMT

கர்நாடக எல்லை பகுதிகளில் பலத்த மழை

ஓசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையோரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

அக்னி நட்சத்திரம் : கொதிக்கும் வெயில் தவிக்கும் மக்கள்
10 May 2019 10:42 AM GMT

அக்னி நட்சத்திரம் : கொதிக்கும் வெயில் தவிக்கும் மக்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில், வீரர்கள் சதம் அடிக்கிறார்களோ இல்லையோ, சேலத்தில் வெயில் தொடர்ந்து சதத்தை எட்டுகிறது.

ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...
9 May 2019 8:51 PM GMT

ஊடு பயிராக சோளம், வெள்ளரி - கோடையில் விவசாயிகளுக்கு வருமானம்...

தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கோடை காலத்தில் ஊடுபயிராக, சோளம் மற்றும் வெள்ளரிக்காயை பயிரிட்டு விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

வண்டலூர் பூங்காவில் ஐஸ் டியூப்பில் வைத்த உணவுகளை ருசி பார்க்கும் விலங்குகள்
5 May 2019 6:25 AM GMT

வண்டலூர் பூங்காவில் ஐஸ் டியூப்பில் வைத்த உணவுகளை ருசி பார்க்கும் விலங்குகள்

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் கோடை வெயிலில் இருந்து விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கத்தரி வெயிலில் இருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் - மருத்துவர் தாரணி கிருஷ்ணன் அட்வைஸ்
4 May 2019 11:45 AM GMT

கத்தரி வெயிலில் இருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் - மருத்துவர் தாரணி கிருஷ்ணன் அட்வைஸ்

கத்தரி வெயிலில் இருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் என்பது தொடர்பாக சத்துணவு மருத்துவர் தாரணி கிருஷ்ணன் விவரிக்கிறார்.