துவங்கியது மாம்பழ சீசன்.. எப்படிப்பட்ட மாம்பழங்களை வாங்கலாம்?..

• இந்த ஆண்டு மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் சேலத்தில் மாம்பழ மொத்த விற்பனையாளர்கள் மற்றும் மாம்பழ வியாபாரிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. • சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் சேலம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் கலந்துகொண்டு மாம்பழ வியாபாரிகளிடம் எவ்வாறு மாம்பழங்களை பழுக்க வைக்க வேண்டும், செயற்கையான முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளக்கினார். • இந்நிலையில், மாம்பழங்களை வாங்கும்போது பொதுமக்கள் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது குறித்து அதிகாரி கதிரவன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியைக் காணலாம்...
X

Thanthi TV
www.thanthitv.com