தமிழகத்தில் மின்வெட்டு இல்லை - அமைச்சர் தங்கமணி

தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் மின் வெட்டு என தவறான செய்தி பரப்பப்படுவதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்