அக்னி நட்சத்திரம் : கொதிக்கும் வெயில் தவிக்கும் மக்கள்
பதிவு : மே 10, 2019, 04:12 PM
ஐ.பி.எல். கிரிக்கெட்டில், வீரர்கள் சதம் அடிக்கிறார்களோ இல்லையோ, சேலத்தில் வெயில் தொடர்ந்து சதத்தை எட்டுகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில், வீரர்கள் சதம் அடிக்கிறார்களோ இல்லையோ, சேலத்தில் வெயில் தொடர்ந்து சதத்தை எட்டுகிறது. இதனால் இரும்பு தேசம், இன்று எரிமலை தேசம் போல் வெயில் வாட்டுகிறது. இதனால் சேலம் மாநகரின் பகல் நேரத்தில் மக்கள் வெளியே வராமல் வீட்டினுள்ளே முடங்கி  கிடக்கின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.