நீங்கள் தேடியது "Summer Season"

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்
13 April 2019 6:17 AM GMT

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.

மார்ச் 25-க்கு பின் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
23 March 2019 10:20 AM GMT

மார்ச் 25-க்கு பின் வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வருகிற 25 ம் தேதிக்கு மேல் கோடை வெப்பம் உயரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கொளுத்தும் கோடையை சமாளிக்க குளிர்ந்த நீர் : குழாய் பொருத்திய மண் பானைகள் வாங்க மக்கள் ஆர்வம்
16 March 2019 4:55 AM GMT

கொளுத்தும் கோடையை சமாளிக்க குளிர்ந்த நீர் : குழாய் பொருத்திய மண் பானைகள் வாங்க மக்கள் ஆர்வம்

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான தண்ணீர் குடிக்க விதவிதமான மண்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன

வாட்டி வதைக்கும் வெயில் - சூடு பிடித்த தர்பூசணி விற்பனை
13 March 2019 4:32 AM GMT

வாட்டி வதைக்கும் வெயில் - சூடு பிடித்த தர்பூசணி விற்பனை

கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே சென்னையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் சாலையோர குளிர்பான கடைகள் மற்றும் தர்பூசணி கடைகளில் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது.

அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் : வெயிலை தணிக்க பழங்களை தேடிச் செல்லும் மக்கள்
8 March 2019 3:31 AM GMT

அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் : வெயிலை தணிக்க பழங்களை தேடிச் செல்லும் மக்கள்

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இயற்கையான முறையில் கிடைக்கும் பழங்கள் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. இந்த சீசனில் என்ன சாப்பிடலாம்? எது கூடாது ? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

கோடையில் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அபாயம்
18 Dec 2018 2:26 PM GMT

கோடையில் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அபாயம்

தமிழ்நாட்டில், வருகிற கோடை காலத்தில் அதிகமான மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

பப்பாளி சாகுபடியில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்
21 Sep 2018 6:13 PM GMT

பப்பாளி சாகுபடியில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்

சேலம் அருகே பப்பாளி சாகுபடியில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர் குறித்த ஒரு தொகுப்பு

இறுதிச் சடங்கு செய்யக்கூட நீரில்லை - தண்ணீருக்காக வாடும் கிராமத்து மக்கள்
9 Aug 2018 4:53 AM GMT

இறுதிச் சடங்கு செய்யக்கூட நீரில்லை - தண்ணீருக்காக வாடும் கிராமத்து மக்கள்

இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூட நீரின்றி, கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

உத்தரகாண்டில் தொடங்கியது இரண்டு நாள் மாம்பழ திருவிழா
17 July 2018 6:34 AM GMT

உத்தரகாண்டில் தொடங்கியது இரண்டு நாள் மாம்பழ திருவிழா

உத்தரகாண்டில் இந்த ஆண்டிற்கான இரண்டு-நாள் மாம்பழ திருவிழா நேற்று தொடங்கியது.