இறுதிச் சடங்கு செய்யக்கூட நீரில்லை - தண்ணீருக்காக வாடும் கிராமத்து மக்கள்
பதிவு : ஆகஸ்ட் 09, 2018, 10:23 AM
இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக்கூட நீரின்றி, கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மாத்தூர் ஊராட்சியை சேர்ந்த விவேகானந்தா நகரில், கடந்த சில மாதங்களாக குடிநீரின்றி, பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என, பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில், இந்த பகுதியைச் சேர்ந்த இருவர் உடல் நலக் குறைவால் இறந்து போன நிலையில், இறுதிச் சடங்கு செய்யக் கூட தண்ணீர் கிடைக்காமல், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தண்ணீரை வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர். குடிநீர்க் குழாயில் தண்ணீர் வருமா என்ற எதிர்பார்ப்பில், கிராம மக்கள் காத்துக் கிடக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1627 views

பிற செய்திகள்

2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ : இன்று காலை 11 மணிக்கு வெளியீடு

ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ இன்று வெளியாகிறது.

135 views

"அரசு பன்றிக் காய்ச்சலை தடுக்கவில்லை" - தமிழக அரசு மீது துரைமுருகன் விமர்சனம்

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், அமைச்சர்களும் வழக்கு காய்ச்சலில் இருப்பதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

33 views

முருங்கைகாய் விலை கிலோவுக்கு ரூ.15 அதிகரிப்பு

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காந்தி மார்கெட்டில் முருங்கைகாய் விலை கிலோவுக்கு 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது

144 views

480 பருப்பு மூட்டைகளுடன் லாரியை கடத்திய 3 பேர் கைது..!

மதுரையில் ஓட்டுனரை கட்டி போட்டு 480 பருப்பு மூட்டைகளுடன் லாரியை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

119 views

உத்தரபிரதேசம் : தசரா விழாவில் தீ விபத்து..!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தசரா விழாவில் தீ விபத்து ஏற்பட்டது.

106 views

நடிகர் திலீப் - காவ்யா மாதவன் தம்பதிக்கு பெண் குழந்தை

மலையாள நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

455 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.