நீங்கள் தேடியது "drinking water"

சென்னையில் வரும் 24ஆம் தேதி 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் - சென்னை குடிநீர் வாரியம்
23 Sep 2021 4:54 AM GMT

சென்னையில் வரும் 24ஆம் தேதி 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் - சென்னை குடிநீர் வாரியம்

சென்னையில் வரும் 24ஆம் தேதி 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது

சென்னையில் குடிநீர் விநியோகம்: 700 மில்லியன் லிட்டர் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
8 Sep 2020 4:26 PM GMT

சென்னையில் குடிநீர் விநியோகம்: 700 மில்லியன் லிட்டர் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

2021 ஆம் ஆண்டு மே மாதம் வரை சென்னையில் நாளொன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் குடிநீர் எவ்வித தடையுமின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
6 May 2020 12:21 PM GMT

சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையில் நாளொன்றுக்கு 65 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் 70 கோடி லிட்டராக அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

குடிநீர் ஆலை விண்ணப்பங்கள் வரவேற்பு : சென்னை தரமணியில் உள்ள நீர்வள ஆதார துறையை அணுகலாம் - தமிழக அரசு
5 March 2020 2:27 AM GMT

குடிநீர் ஆலை விண்ணப்பங்கள் வரவேற்பு : சென்னை தரமணியில் உள்ள நீர்வள ஆதார துறையை அணுகலாம் - தமிழக அரசு

குடிநீர் சுத்திகரிப்பு ஆலை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புதிய விண்ணப்பங்களை வரவேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிலத்தடி நீர் சான்று - தொடர்ந்து பெற முடியாத நிலை - கேன் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் வேதனை
1 March 2020 2:20 AM GMT

"நிலத்தடி நீர் சான்று - தொடர்ந்து பெற முடியாத நிலை" - கேன் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் வேதனை

தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.