• வீடுகளுக்கு சென்ற நீரில் துர்நாற்றம்..குடிநீரில் கலந்த நாயின் கழிவு - காலையிலேயே அதிர்ச்சி
• குடிநீரில் நாய் கழிவு கலந்ததாக பொதுமக்கள் போராட்டம்
• மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாய் கழிவு இருந்ததால் அதிர்ச்சி
• வீடுகளுக்கு விநியோகம் செய்த நீரில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்
• குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து, லாரி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை