• ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் மக்கள் பிரச்சனையை பேசாமல், தங்களுக்குள் உள்ள பிரச்சனையை மட்டும் தான் பேசுகிறார்கள்.என்று, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
• சென்னை மாநகராட்சி நடைபாதை வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் விரைவில் வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.