"காஷ்மீர் பனிப் பொழிவில் சிக்கியுள்ள தமிழக லாரி ஓட்டுனர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு"

காஷ்மீர் பனிப் பொழிவில் சிக்கியுள்ள தமிழக லாரி ஓட்டுனர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
x
காஷ்மீர் பனிப் பொழிவில் சிக்கியுள்ள தமிழக லாரி ஓட்டுனர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெக்கலா பகுதியில் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த அவர், செய்தியாளர்களிடம் இதனை கூறினார்

Next Story

மேலும் செய்திகள்