"தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது" - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது - அமைச்சர் தங்கமணி
x
தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவையான அளவு மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும், தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்