நீங்கள் தேடியது "red alert"

பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
6 Oct 2018 8:14 AM GMT

"பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தயார் - மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்
6 Oct 2018 4:14 AM GMT

நெல்லை மாவட்டத்தில் மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தயார் - மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்

நெல்லை மாவட்டத்தில் அதி தீவிர மழையால் 125 இடங்கள் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வெள்ள கண்காணிப்பு பணி : 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
6 Oct 2018 3:37 AM GMT

காஞ்சிபுரம் வெள்ள கண்காணிப்பு பணி : 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி புயல் எச்சரிக்கை :215 படகுகள் கரை திரும்பின
6 Oct 2018 2:28 AM GMT

கன்னியாகுமரி புயல் எச்சரிக்கை :215 படகுகள் கரை திரும்பின

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு சென்ற 411 விசைப்படகுகளில் 215 படகுகள் கரை திரும்பி உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனமழை எச்சரிக்கை எதிரொலி - பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல பயணிகளுக்கு தடை...
5 Oct 2018 10:09 PM GMT

கனமழை எச்சரிக்கை எதிரொலி - பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல பயணிகளுக்கு தடை...

கனமழை எச்சரிக்கை காரணமாக கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் 274 இடங்கள் வெள்ளம் சூழக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது - ஆட்சியர் அன்புச் செல்வன்
5 Oct 2018 9:56 PM GMT

கடலூரில் 274 இடங்கள் வெள்ளம் சூழக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது - ஆட்சியர் அன்புச் செல்வன்

கன மழை எச்சரிக்கை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் 274 இடங்கள் வெள்ளம் சூழக்கூடிய பகுதியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.

ரெட் அலர்ட் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை - அமைச்சர் உதயகுமார்
5 Oct 2018 9:42 PM GMT

ரெட் அலர்ட் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை - அமைச்சர் உதயகுமார்

ரெட் அலர்ட் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என அமைச்சர் ஆர்.பி,. உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு...
5 Oct 2018 8:32 PM GMT

ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் சந்தித்தார்.

ரெட் அலர்ட் - தயார் நிலையில் தமிழக அரசு
5 Oct 2018 5:50 AM GMT

"ரெட் அலர்ட் - தயார் நிலையில் தமிழக அரசு"

அதீத கனமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

ரெட் அலர்ட் என்றால் என்ன..?
5 Oct 2018 4:39 AM GMT

ரெட் அலர்ட் என்றால் என்ன..?

தமிழகத்தில் வரும் 7 தேதி ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், அதன் விளைவுகள் பற்றியும் மற்ற அலர்ட் விளைவுகள் பற்றியும் பார்க்கலாம்..

தமிழகம் முழுவதும் பரவலாக மழை...
4 Oct 2018 10:06 PM GMT

தமிழகம் முழுவதும் பரவலாக மழை...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

ரெட் அலர்ட் : மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் உதயகுமார்
4 Oct 2018 9:51 PM GMT

ரெட் அலர்ட் : மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் உதயகுமார்

ரெட் அலர்ட் அறிவிப்பு குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.