கன்னியாகுமரி புயல் எச்சரிக்கை :215 படகுகள் கரை திரும்பின
பதிவு : அக்டோபர் 06, 2018, 07:58 AM
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு சென்ற 411 விசைப்படகுகளில் 215 படகுகள் கரை திரும்பி உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு சென்ற 
411 விசைப்படகுகளில், 215 படகுகள் கரை திரும்பி உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எஞ்சியுள்ள 176 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் அவர்கள் கரை திரும்புவார்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத் ஆகிய இடங்களை தங்கு தளமாக கொண்டு சென்ற 235 படகுகளில், 100 படகுகள் கரை திரும்பி உள்ளது என்றும், 66 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் தெரியாமல் 89 படகுகளில் 801 மீனவர்கள் கடலில் இருப்பதாகவும், அவர்களுக்கு ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ கப்பல் சேட்லைட் போன் மற்றும் ஆழ்கடல் வழியாக செல்லும் தனியார் கப்பல்கள் மூலமும் தகவல் அளித்து கரைக்கு அழைத்து வர  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாகர்கோவில் : கடன் வாங்கியவர் தீக்குளிப்பு - கடன் கொடுத்தவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த ராமன்புதூரில் சுய உதவி குழுவில் பணியாற்றி வரும் அம்பிகா என்பவர், தங்கம் என்பவருக்கு 4 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.

1698 views

களைகட்டியது குளச்சல் மீன்பிடி துறைமுகம்...

புயல் எச்சரிக்கை குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால், கன்னியாகுமரியில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

145 views

பிற செய்திகள்

சேலம் : பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை - கணக்கில் வராத ரூ. 92,000 பறிமுதல்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 92 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

3 views

தங்கச்சிமடம் : தூயசந்தியாகப்பர் ஆலய திருவிழா தொடக்கம்

ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் வேர்காடு மதநல்லிணக்க தூய சந்தியாகப்பர் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

14 views

காளஹஸ்தி சிவன் கோயிலில் ஊஞ்சல் சேவை

காளஹஸ்தி சிவன் கோயிலில் குரு பௌர்ணமியையொட்டி கோயில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது.

11 views

ஒசூர் : மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழப்பு

ஒசூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

28 views

கர்நாடகாவுக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தல் - மதுரையை சேர்ந்த ஒருவர் கைது

தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சொகுசு காரில் கடத்தப்பட்ட 250 கிலோ கஞ்சா மூட்டைகள் ஒசூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

16 views

சென்னை : ஒடிசா இளைஞர் அடித்து கொலை - நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை கிண்டி பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒடிசாவை சேர்ந்த ஜெகநாத் ராவத், ஜஸ்வந்த் உள்ளிட்ட 4 பேர் தங்கி தனியார் நிறுவனங்களில் காவலாளி வேலை செய்து வந்தனர்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.