நீங்கள் தேடியது "red alert"
26 Nov 2021 3:25 AM GMT
தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரியில் இன்று அதீத கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
16 May 2021 7:28 AM GMT
கேரளத்தில் டவ் தே புயல் தீவிரம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட
டவ் தே புயல் காரணமாக கேரளத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அங்கு 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30 Nov 2019 3:00 AM GMT
தீவிரமடையும் வடகிழக்கு பருவ மழை : ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
30 Oct 2019 10:10 AM GMT
"காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும்" - வானிலை ஆய்வு மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
22 Oct 2019 2:21 AM GMT
கேரளா : 4 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை
கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2019 2:08 AM GMT
தமிழகம் முழுவதும் பரவலாக மழை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
11 Aug 2019 1:57 PM GMT
கேரள முதலமைச்சர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை - வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை
கேரள மாநில வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
11 Aug 2019 12:41 PM GMT
கேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கேரளாவில் அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
22 July 2019 2:19 AM GMT
கேரளாவில் தொடரும் கனமழை... இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கேரளாவில் தொடரும் கனமழையால் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
17 July 2019 3:22 AM GMT
கேரளாவில் மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை
கேரளாவில் கனமழை குறித்து மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 July 2019 11:11 AM GMT
வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Jun 2019 5:04 AM GMT
ஓமலூர் வட்டார பகுதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்றால் 1500 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்று வீசியது.