தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரியில் இன்று அதீத கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று அதீ கனமழை பெய்ய வாய்ப்பு.....
தமிழகத்திற்கு இன்று சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்.....
இன்று முதல் 29 ஆம் தேதி வரை தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு........
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழை தொடரும்
இன்று தமிழக பகுதிகளில் அதீகன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் தொடர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.....
Next Story