நீங்கள் தேடியது "of"
5 Dec 2018 4:07 AM GMT
காவல் துறையின் புதிய இணையதள சேவை
காவல் துறை சார்பாக விசாரணை அறிக்கை கோரப்படுவதற்கு, காவல்துறையில் புதிய இணையதள சேவை தொடங்கப்பட உள்ளது.
5 Dec 2018 1:49 AM GMT
சிலை கடத்தல் வழக்கு: மேல்முறையீடு மாநில அரசின் உரிமை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
உலகன் பல்வேறு நாடுகளில் உள்ள சிலைகளை மீட்டெடுக்க பிரதமர் மோடி குழு அமைத்துள்ளதால் சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 1:36 PM GMT
நிவாரண பணிகள் நிறைவடையும் வரை புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து செல்ல மாட்டேன் - அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை மாவட்டத்திலிருந்து செல்ல மாட்டேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 12:40 PM GMT
திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விவகாரம் : லட்டு வழங்க அட்டை பெட்டி பயன்படுத்த முடிவு
திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை அடுத்து பக்தர்களுக்கு லட்டு வழங்க அட்டை பெட்டிகளை பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
1 Dec 2018 11:59 AM GMT
85% சேத கணக்கெடுப்பு பணிகள் நிறைவு - ககன்தீப்சிங்
தஞ்சாவூரில் 85 சதவீத சேத கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 11:11 AM GMT
எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி
இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 9:46 AM GMT
பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வுரிமையை மீட்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும் - ஸ்டாலின்
கஜா புயல் தொடர்பான ஆய்வறிக்கையை சமர்பித்து விரைந்து நிவாரணம் கிடைக்க மத்திய குழுவினர் உதவ வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
27 Nov 2018 12:24 PM GMT
ஆய்வின் போது மக்களின் வலியை உணர்ந்தோம் - மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட்
தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர் , விரைவில் அரசிடம் ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
27 Nov 2018 9:32 AM GMT
இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்து முதல்வரும், துணை முதல்வரும் முடிவு செய்வார்கள் - கடம்பூர் ராஜு
கஜா புயல் காரணமாக இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற நிலையைத்தான், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வெளிப்படுத்தி இருப்பதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
25 Nov 2018 5:39 PM GMT
நிவாரணப்பணியின் போது மரணம் அடைந்த ஓட்டுனர்...
திருவாரூர் மாவட்டத்தில் , கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வந்த , திருச்சி மாவட்ட சமூக நலத் துறையை சேர்ந்த ஓட்டுநர் நாகராஜன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
23 Nov 2018 9:05 AM GMT
சந்திரபாபு நாயுடுவை விட அவரது பேரனுக்கு 6 மடங்கு சொத்து
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரன் தேவன்ஸ்க்கு சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்தாண்டு அதிகரித்துள்ளது.
22 Nov 2018 3:51 PM GMT
காப்பீட்டு தொகைக்காக லாரியை எரித்த உரிமையாளர்...
தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில், தொப்பூர் என்ற இடத்தில் லாரி எரிந்த வழக்கில் திடீர் திருப்பமாக, காப்பீட்டு தொகைக்காக உரிமையாளர் பிரபு என்பவர், நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து தீ வைத்து எரித்ததை கண்டு பிடித்த தனிப்படை போலீசார், 18 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.