காவல் துறையின் புதிய இணையதள சேவை

காவல் துறை சார்பாக விசாரணை அறிக்கை கோரப்படுவதற்கு, காவல்துறையில் புதிய இணையதள சேவை தொடங்கப்பட உள்ளது.
காவல் துறையின் புதிய இணையதள சேவை
x
காவல் துறை சார்பாக விசாரணை அறிக்கை கோரப்படுவதற்கு, காவல்துறையில் புதிய இணையதள சேவை தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து டி.ஜி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த சேவையின் மூலம் தனிநபர் பின்னணி, வீட்டிற்கு வாடகைக்கு வருபவர் பற்றிய பின்னணி, வேலையில் சேருவோர் பற்றிய பின்புலம் உள்ளிட்ட பல விவரங்களை, பிரிவுக்கு ஏற்றார்போல 500 மற்றும் 1000 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.   

Next Story

மேலும் செய்திகள்