நீங்கள் தேடியது "news today"

விமானத்தில் தனி ஆளாக உலகை சுற்றிய அக்கா - அடுத்து தயாராகும் தம்பி
16 Feb 2022 10:40 AM GMT

விமானத்தில் தனி ஆளாக உலகை சுற்றிய அக்கா - அடுத்து தயாராகும் தம்பி

விமானத்தில் உலகை தனி ஆளாக சுற்றி வந்த மிக இளம் வயது வீரர் என்ற சாதனையைப் படைக்க பிரிட்டிஷ் இளைஞர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

ராஜினாமா பத்திரம் எழுதி கொடுத்து பா.ஜ.க வேட்பாளர்  வாக்கு சேகரிப்பு
14 Feb 2022 4:32 AM GMT

ராஜினாமா பத்திரம் எழுதி கொடுத்து பா.ஜ.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் 24வது வார்டில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் , பாஜக வேட்பாளர் தளபதி சன்னாசி பாபு என்பவர் 21 வாக்குறுதிகளை அளித்து பொது மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்க முடியவில்லை..பஞ்சாபிற்கு எப்படி பாதுகாப்பளிப்பார் சன்னி? - அமித்ஷா
14 Feb 2022 4:24 AM GMT

"பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்க முடியவில்லை..பஞ்சாபிற்கு எப்படி பாதுகாப்பளிப்பார் சன்னி?" - அமித்ஷா

நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப்பிற்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார் என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவில் இருந்து 56 பேர் தற்காலிக நீக்கம்...  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
14 Feb 2022 4:17 AM GMT

திமுகவில் இருந்து 56 பேர் தற்காலிக நீக்கம்... பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 56 பேரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்..

வருகிற புதன்கிழமை ரஷ்யா - உக்ரைன் போர் ? - அச்சத்தில் தவிக்கும் மக்கள்
14 Feb 2022 4:09 AM GMT

வருகிற புதன்கிழமை ரஷ்யா - உக்ரைன் போர் ? - அச்சத்தில் தவிக்கும் மக்கள்

நாளை மறுநாள் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், தகவலை உறுதிப்படுத்த கூடுதல் தகவல் வேண்டும் என உக்ரைன் அதிபர் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளார்.

செவி சாய்க்க அமெரிக்கா மறுக்கிறது.. தோல்வியில் முடிந்தது  பேச்சுவார்த்தை - அறிவித்தது  ரஷ்யா
14 Feb 2022 4:01 AM GMT

"செவி சாய்க்க அமெரிக்கா மறுக்கிறது".. தோல்வியில் முடிந்தது பேச்சுவார்த்தை - அறிவித்தது ரஷ்யா

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான ரஷ்ய அதிபரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாத ரஷ்யா.. பலத்தைக் காட்ட கருங்கடலில் போர் பயிற்சி
14 Feb 2022 3:56 AM GMT

எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாத ரஷ்யா.. பலத்தைக் காட்ட கருங்கடலில் போர் பயிற்சி

பல்வேறு கட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி, கருங்கடலில் ரஷ்ய கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ வெளியாகியுள்ளது.

பணியுமா ரஷ்யா ?.. சுமுகமான முடிவை எதிர்பார்க்கும் அமெரிக்கா
14 Feb 2022 3:49 AM GMT

பணியுமா ரஷ்யா ?.. சுமுகமான முடிவை எதிர்பார்க்கும் அமெரிக்கா

ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் சுமுகமான முடிவை எதிர்பார்ப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

ஈபிஎஸ் கொடுத்த இலவச செல்போன் யாரிடமாவது இருக்கிறதா? - தேர்தல் வாக்குறுதி பற்றி முதல்வர் கேள்வி
8 Feb 2022 4:27 PM GMT

"ஈபிஎஸ் கொடுத்த இலவச செல்போன் யாரிடமாவது இருக்கிறதா?" - தேர்தல் வாக்குறுதி பற்றி முதல்வர் கேள்வி

கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பாஜகவுக்கு நன்றி வணக்கம் மட்டும்தான்...தமிழகத்தில் ஓட்டு கிடைக்காது - கிண்டலடித்த முதல்வர்
8 Feb 2022 3:51 PM GMT

"பாஜகவுக்கு நன்றி வணக்கம் மட்டும்தான்"..."தமிழகத்தில் ஓட்டு கிடைக்காது" - கிண்டலடித்த முதல்வர்

கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நாதக, மநீம, அமமுக, தேமுதிகவை திமுக புறக்கணிக்கிறது - சீமான்  விமர்சனம்
8 Feb 2022 3:01 PM GMT

நாதக, மநீம, அமமுக, தேமுதிகவை திமுக புறக்கணிக்கிறது - சீமான் விமர்சனம்

சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

எங்கள் வேட்பாளர்களை திமுகவினர் கடத்துகிறார்கள் - சீமான் அதிரடி குற்றச்சாட்டு
8 Feb 2022 2:51 PM GMT

"எங்கள் வேட்பாளர்களை திமுகவினர் கடத்துகிறார்கள்" - சீமான் அதிரடி குற்றச்சாட்டு

சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.