"பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்க முடியவில்லை..பஞ்சாபிற்கு எப்படி பாதுகாப்பளிப்பார் சன்னி?" - அமித்ஷா

நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப்பிற்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார் என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
x
நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு  அளிக்க முடியாத சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப்பிற்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார் என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

 பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள பரேசி மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது, பாஜக கூட்டணி ஆட்சி பஞ்சாபில் அமைந்ததும், மாநிலத்தின் முக்கியமான 4 நகரங்களில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். மேலும், போதைப்பெருள் தடுப்பிற்காக மாவட்டந்தோறும் சிறப்பு குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்