பணியுமா ரஷ்யா ?.. சுமுகமான முடிவை எதிர்பார்க்கும் அமெரிக்கா

ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் சுமுகமான முடிவை எதிர்பார்ப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
x
ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் சுமுகமான முடிவை எதிர்பார்ப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் போர் பதற்றம் குறித்து  ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரும் தொலைப்பேசியில் உரையாடினர். அப்போது ரஷ்ய தரப்பில் டான்பஸ் பகுதியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளார்கள் மீது உக்ரைன் அரசு நடத்தும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர மேற்குலக நாடுகள் முன்வரவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்