விமானத்தில் தனி ஆளாக உலகை சுற்றிய அக்கா - அடுத்து தயாராகும் தம்பி

விமானத்தில் உலகை தனி ஆளாக சுற்றி வந்த மிக இளம் வயது வீரர் என்ற சாதனையைப் படைக்க பிரிட்டிஷ் இளைஞர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
x
விமானத்தில் உலகை தனி ஆளாக சுற்றி வந்த மிக இளம் வயது வீரர் என்ற சாதனையைப் படைக்க பிரிட்டிஷ் இளைஞர் தீவிரமாக முயற்சித்து வருகிறார். மாக் ரூதர்ஃபோர்டு என்ற 16 வயது பள்ளி மாணவரின் பெற்றோர் இருவருமே விமானிகள்...இவரது 19 வயது சகோதரி சாரா ரூதர்ஃபோர்டு, உலகை தனி ஆளாக சுற்றி வந்த மிக இளம் வயது பெண் என்ற சாதனையை பிடித்தவர்...தனது சகோதரியின் வழித்தடத்தைப் பின்பற்றி மாக் ருதர்ஃபோர்டு, சிறிய ரக விமானத்தில் உலகைத் தனி ஆளாக சுற்றி வந்த மிக இளம் வயது வீரர் என்ற சாதனை செய்ய தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்