திமுகவில் இருந்து 56 பேர் தற்காலிக நீக்கம்... பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 56 பேரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்..
x

Next Story

மேலும் செய்திகள்