நீங்கள் தேடியது "Netherland"
6 Nov 2021 6:35 AM GMT
மறைக்கப்பட்ட ஓவியங்களின் அருங்காட்சியகம் - நெதர்லாந்தில் புது முயற்சி
நெதர்லாந்தில் ஓவிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
26 Sep 2021 5:26 AM GMT
கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம்
நெதர்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள், கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர்.
6 Sep 2021 9:10 AM GMT
கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேமில், கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.
22 April 2021 7:29 AM GMT
காவல்துறையில் இணைக்கப்பட்டுள்ள ரோபா - நாய் வடிவத்தில் ரோபோ
நெதர்லாந்து காவல்துறையில் ரோபோ ஒன்று புதிதாக இணைக்கப்பட்டு உள்ளது.
1 Feb 2019 4:13 AM GMT
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி - நிதி திரட்ட சைக்கிளில் உலகம் சுற்றும் நண்பர்கள்
நெதர்லாந்த் நாட்டினை சேர்ந்த ஒவ்க்கர், ஹெல்கின் ஆகிய இருவரும் 'சர்கோமா' என்ற புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சிக்காக நிதி திரட்ட உலகம் முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்கள்.
24 Jan 2019 8:55 AM GMT
பணக்காரராக மாறிய 21 வயது கால்பந்து வீரர்
நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டி ஜாங்கை இந்திய ரூபாய் மதிப்பில் 698 கோடி ருபாய்க்கு பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
8 July 2018 6:17 AM GMT
பெண்களைப் போன்று கூந்தல் இருக்கும் ப்ரீசியன் குதிரைகள்
நெதர்லாந்தை தாயகமாகக் கொண்ட ப்ரீசியன் குதிரைகள் பிற குதிரைகளில் இருந்து வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றன... அது குறித்த ஒரு தொகுப்பு