காவல்துறையில் இணைக்கப்பட்டுள்ள ரோபா - நாய் வடிவத்தில் ரோபோ

நெதர்லாந்து காவல்துறையில் ரோபோ ஒன்று புதிதாக இணைக்கப்பட்டு உள்ளது.
காவல்துறையில் இணைக்கப்பட்டுள்ள ரோபா - நாய் வடிவத்தில் ரோபோ
x
நெதர்லாந்து காவல்துறையில் ரோபோ ஒன்று புதிதாக இணைக்கப்பட்டு உள்ளது. நாய் போன்ற உருவத்தில், அதிநவீன தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, மருந்து தயாரிப்பு ஆய்வகங்களை சோதனை செய்யும் என்று நெதர்லாந்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த ரோபோவுக்கு ஸ்பாட் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளதாகவும், தங்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்