மறைக்கப்பட்ட ஓவியங்களின் அருங்காட்சியகம் - நெதர்லாந்தில் புது முயற்சி

நெதர்லாந்தில் ஓவிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
மறைக்கப்பட்ட ஓவியங்களின் அருங்காட்சியகம் - நெதர்லாந்தில் புது முயற்சி
x
பெரும்பாலான அருங்காட்சியகங்களில் மிக சொற்ப அளவிலான ஓவியங்கள் உள்ளிட்டவையே மக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இந்நிலையில்  சுமார் 1 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமான ஓவியங்களை நெதர்லாந்து அருங்காட்சியகம் காட்சிப்படுத்தியுள்ளது. ஆண்டிற்கு சுமர் 60 ஆயிரம் பார்வையாளர்கள் வரை இவற்றைப் பார்வையிடும் அழகான கண்ணாடி அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்