கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம்

நெதர்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள், கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர்.
கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம்
x
அந்நாட்டில் உணவகங்கள், திரையரங்குகள், உள்ளிட்ட பொதுவெளிகளுக்குச் செல்ல கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது. அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்