நெதர்லாந்து சைக்கிள் பந்தய தொடர் - 2ம் சுற்றில் வாகை சூடிய பென்னட்

x

நெதர்லாந்து சைக்கிள் பந்தய தொடரின் 2ம் சுற்றில் அயர்லாந்து வீரர் பென்னட் வாகை சூடினார். 21 சுற்றுகளைக் கொண்ட நெதர்லாந்து சைக்கிள் பந்தயத்தின் 2ம் சுற்றுப் பந்தயம் 175 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்றது. இதில் போட்டி போட்டுக் கொண்டு முன்னணி வீரர்கள் முன்னேறிய நிலையில், அயர்லாந்து வீரர் பென்னட் பந்தய தூரத்தை முதலாவது நபராகக் கடந்தார்.


Next Story

மேலும் செய்திகள்