நீங்கள் தேடியது "National Government"

இலங்கையில் டிசம்பர்  7 -ல் ஜனாதிபதி தேர்தல் - மைத்திரிபால சிறிசேன தகவல்
31 May 2019 7:25 PM GMT

இலங்கையில் டிசம்பர் 7 -ல் ஜனாதிபதி தேர்தல் - மைத்திரிபால சிறிசேன தகவல்

வரும் டிசம்பர் 7 ஆம் தேதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள்
31 May 2019 1:56 AM GMT

தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவின் தேசிய விசாரணை முகமையான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இலங்கை சென்றடைந்தனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இலங்கைக்கு உதவி - இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் உறுதி
18 May 2019 5:22 AM GMT

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இலங்கைக்கு உதவி - இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் உறுதி

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க இந்தியா முழு உதவியையும் வழங்கும் என இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பதற்ற நிலைக்கு அரசாங்கம் தான் காரணம் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கருத்து
16 May 2019 10:46 AM GMT

"தற்போதைய பதற்ற நிலைக்கு அரசாங்கம் தான் காரணம்" - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கருத்து

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலைக்கு இலங்கை அரசாங்கம் தான் காரணம் என வன்னி மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை கலவரம், குண்டு வெடிப்பில் அரசியல் பின்புலம் - ரனில் விக்கிரமசிங்கே
16 May 2019 2:52 AM GMT

"இலங்கை கலவரம், குண்டு வெடிப்பில் அரசியல் பின்புலம்" - ரனில் விக்கிரமசிங்கே

இலங்கை குண்டு வெடிப்பு மற்றும் கலவரத்தின் பின்னணியில் அரசியல் பின்புலம் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரனில் தெரிவித்துள்ளார்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரிக்கை -நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம்
16 May 2019 2:38 AM GMT

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரிக்கை -நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இன கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு - சிறப்பு குழு அமைக்கப்படும் என அமைச்சர் உறுதி
16 May 2019 2:34 AM GMT

இன கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு - சிறப்பு குழு அமைக்கப்படும் என அமைச்சர் உறுதி

இலங்கையில் இனகலவரம் நடைபெற்ற குருநாகல், கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கிம் பார்வையிட்டார்.

உண்மை நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே வலியுறுத்தல்
11 May 2019 3:11 AM GMT

உண்மை நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே வலியுறுத்தல்

பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியாகும் எச்சரிக்​கையின் உண்மை நிலை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை புலிகள் பலம் பெற காரணம் என்ன? - இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விளக்கம்
8 May 2019 3:40 AM GMT

விடுதலை புலிகள் பலம் பெற காரணம் என்ன? - இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விளக்கம்

தீவிரவாதிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை நாடாளுமன்றத்தில், அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டினர் 600 பேர் நாடு கடத்தல் : விசா காலம் முடிந்தது - இலங்கை அரசு அதிரடி
6 May 2019 3:11 AM GMT

வெளிநாட்டினர் 600 பேர் நாடு கடத்தல் : விசா காலம் முடிந்தது - இலங்கை அரசு அதிரடி

வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலையை பிறப்பித்துள்ள இலங்கை அரசு, இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட வெளிநாட்டினர் 600 பேரை அரசு அதிரடியாக நாடு கடத்தி உள்ளது

ஐ.எஸ்.வுடன் போராட வேண்டிய நிலை இலங்கைக்கு இல்லை - சிறிசேன பேச்சு
2 May 2019 1:59 AM GMT

"ஐ.எஸ்.வுடன் போராட வேண்டிய நிலை இலங்கைக்கு இல்லை" - சிறிசேன பேச்சு

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான சிறப்பு விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை கிடைத்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட ரியாஸ் : ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்
1 May 2019 3:08 AM GMT

இலங்கை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட ரியாஸ் : ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட, ரியாஸ் அபுபக்கர் என்பவர் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.