நீங்கள் தேடியது "Nanjil Sampath"

தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை
7 April 2019 3:27 AM GMT

தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை

தேர்தல் நாளிலும், அதற்கு முதல் நாளிலும் தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் - சத்ய பிரதா சாஹு
7 April 2019 3:22 AM GMT

தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் - சத்ய பிரதா சாஹு

"ஐ.டி. நிறுவனங்கள் உட்பட, அனைத்து நிறுவனங்களும், தேர்தல் நாளில், ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்," என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.

வலிமை மிக்க பிரதமராக மோடி உள்ளார் - பிரேமலதா விஜயகாந்த்
6 April 2019 3:53 AM GMT

"வலிமை மிக்க பிரதமராக மோடி உள்ளார்" - பிரேமலதா விஜயகாந்த்

'வலிமை மிக்க பிரதமராக மோடி உள்ளார்' என, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.

நெருங்கும் தேர்தல் : தமிழகத்தில் மட்டும் ரூ.331.39 கோடி பறிமுதல்
6 April 2019 3:47 AM GMT

நெருங்கும் தேர்தல் : தமிழகத்தில் மட்டும் ரூ.331.39 கோடி பறிமுதல்

இந்தியா முழுவதும் இதுவரை பறக்கும் படை அதிகாரிகளால், ஆயிரத்து 700 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து விலகலா? - குஷ்பு விளக்கம்
6 April 2019 3:42 AM GMT

கட்சியில் இருந்து விலகலா? - குஷ்பு விளக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதாக வெளியான தகவல் குறித்து, நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

72 வயதில் உடற் பயிற்சியில் அசத்தும் நவீன் பட்நாயக்
6 April 2019 2:56 AM GMT

72 வயதில் உடற் பயிற்சியில் அசத்தும் நவீன் பட்நாயக்

மக்களுக்காக போராடவே தாம் உடற் பயிற்சியில் ஈடுபட்டு தயார் ஆவதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் முதலமைச்சர் கனவு காண்கிறார் - ராமதாஸ்
6 April 2019 2:51 AM GMT

"ஸ்டாலின் முதலமைச்சர் கனவு காண்கிறார்" - ராமதாஸ்

உறங்கும் போதும், நடக்கும் போதும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் கூறியுள்ளார்.

ஹைதராபாத் : சோதனையில் சிக்கிய ரூ. 9.45 கோடி...
6 April 2019 2:20 AM GMT

ஹைதராபாத் : சோதனையில் சிக்கிய ரூ. 9.45 கோடி...

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் போலீசார் கட்டுக்கட்டாக 9 கோடியே 45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

வேலூரில் பணம் பறிமுதல் : வேட்பாளரை நீக்க வேண்டும்  - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடிதம்
5 April 2019 9:28 AM GMT

வேலூரில் பணம் பறிமுதல் : "வேட்பாளரை நீக்க வேண்டும் " - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடிதம்

வேலூரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக கூறி, கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

காங். தேர்தல் அறிக்கையை பார்த்து பிரதமருக்கு பயம் - ஸ்டாலின்
5 April 2019 9:19 AM GMT

"காங். தேர்தல் அறிக்கையை பார்த்து பிரதமருக்கு பயம்" - ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்து, பிரதமர் நரேந்திரமோடி பயத்தில் இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாருக்கு வெற்றி...? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : இன்று இரவு 9.30 மணிக்கு...
5 April 2019 9:09 AM GMT

யாருக்கு வெற்றி...? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : இன்று இரவு 9.30 மணிக்கு...

40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்த தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று இரவு வெளியிடப்பட உள்ளது.

தீவிரவாதிகளை தாக்கினால் இங்கு சிலர் அழுகின்றனர் - பிரதமர் நரேந்திர மோடி
5 April 2019 9:01 AM GMT

"தீவிரவாதிகளை தாக்கினால் இங்கு சிலர் அழுகின்றனர்" - பிரதமர் நரேந்திர மோடி

தீவிரவாதிகளுக்கு அவர்களின் முறையிலேயே பதிலடி கொடுத்தால், இங்குள்ள சிலருக்கு பிடிக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.