"வலிமை மிக்க பிரதமராக மோடி உள்ளார்" - பிரேமலதா விஜயகாந்த்

'வலிமை மிக்க பிரதமராக மோடி உள்ளார்' என, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
வலிமை மிக்க பிரதமராக மோடி உள்ளார் - பிரேமலதா விஜயகாந்த்
x
'வலிமை மிக்க பிரதமராக மோடி உள்ளார்' என, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். திமுக போட்டியிடும் அனைத்து தொகுதிக்கும் வருமான வரித்துறையினர் சோதனை செய்யவில்லை எனவும் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்