நீங்கள் தேடியது "Peter Alphonse"
23 Jan 2023 5:00 AM GMT
திமுக கூட்டணி கட்சிகள் முதல்வரிடம் அனுமதி கேட்க வேண்டுமா..? பீட்டர் அல்போன்ஸ் பதில்
8 Aug 2019 1:13 PM GMT
தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் - சீமான்
தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
24 July 2019 9:55 AM GMT
காஷ்மீர் விவகாரத்தில் மோடிக்கு, டிரம்ப் அறிவுறுத்தல்? - மோடி பதிலளிக்க வலியுறுத்தி அவையில் காங்கிரஸ் அமளி
காஷ்மீர் விவகாரத்தில் சமாதான பேச்சுக்கே இடமில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
19 July 2019 10:35 AM GMT
"கர்நாடக ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது" - கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்போன்ஸ் கருத்து
அதிகார வரம்பை தெரிந்து கொள்ளாமல், கர்நாடக ஆளுநர் தலையிடுவது ஜனநாயக விரோத செயல் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
7 July 2019 5:34 AM GMT
"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது" - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
2 July 2019 9:36 AM GMT
முத்ரா கடனில் 2,300 மோசடிகள் : தமிழகம் முதலிடம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
மத்திய அரசின் மிக முக்கிய கடன் திட்டமான, முத்ரா கடன் திட்டத்தில் 2 ஆயிரத்து 313 மோசடிகள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
29 Jun 2019 1:47 AM GMT
"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தான் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
26 Jun 2019 1:21 PM GMT
ஊடகத்தின் மூலம் பாஜக வெற்றி பெற்றதாக கூறுவதா ? - காங். மீது பிரதமர் மோடி கடும் தாக்கு
ஊடகத்தின் மூலம் பா.ஜ.க. வெற்றி பெற்றது என சொல்வதா? என்றும், தமிழகம், கேரளாவில் இப்படித் தான் வெற்றி பெறப்பட்டதா? என்றும், காங்கிரஸ் மீது பிரதமர் மோடி, குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
25 Jun 2019 8:29 AM GMT
கேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்
கேரள மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.