தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் - சீமான்

தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் - சீமான்
x
தேர்தலில் போட்டியிட நீட் தேர்வு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஒமலூரில், நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், நீட் தேர்வில் வெற்றிபெற்றால் தான், எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் ஆக முடியும் என்று கொண்டு வந்தால், ஒருவரும் அரசியலில் இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். மேலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மருத்துவர்கள், பொறியாளர்கள், மாணவர்கள் என யாரும் அரசியல் பேசக்கூடாது என கூறுவிட்டு, எதுவுமே தெரியாத நமது அமைச்சர்கள் அரசியல் பேசலாமாம் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்