"அண்ணாமலையின் புகார்கள்.. கவனமாக இருக்க வேண்டும்" - திமுகவினருக்கு பீட்டர் அல்போன்ஸ் அலர்ட்

x

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டை நாம் தெளிவாக எதிர்கொள்ள வேண்டும் என சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்