"சாதி வாரி கணக்கெடுப்பை காங்கிரசு கட்சியும் ஆதரிக்கிறது" - தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

x

இட ஒதுக்கீட்டு வழங்குவதற்கான தரவுகள் வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்காகவே, சாதி வாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம் என்று, தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்