"கர்நாடக ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது" - கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்போன்ஸ் கருத்து

அதிகார வரம்பை தெரிந்து கொள்ளாமல், கர்நாடக ஆளுநர் தலையிடுவது ஜனநாயக விரோத செயல் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
x
அதிகார வரம்பை தெரிந்து கொள்ளாமல், கர்நாடக ஆளுநர் தலையிடுவது ஜனநாயக விரோத செயல் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, குறிப்பிட்ட நேரத்திற்குள் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஆளுநர் தெரிவித்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்