"காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறக்க வேண்டும்" - சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

x

தற்போதுள்ள சூழலில் தமிழக காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமை காக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்