நீங்கள் தேடியது "Naveen Patnaik"

நாட்டிலேயே அதிக அபராதம் விதித்து நவீன்பட்நாயக் அரசு சாதனை : லாரி ஓட்டுநருக்கு ரூ.86,000 அபராதம்
9 Sep 2019 4:59 AM GMT

நாட்டிலேயே அதிக அபராதம் விதித்து நவீன்பட்நாயக் அரசு சாதனை : லாரி ஓட்டுநருக்கு ரூ.86,000 அபராதம்

ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றங்களுக்காக, அசோக் ஜாதவ் என்ற லாரி டிரைவருக்கு நாட்டிலேயே அதிகபட்சமாக 86 ஆயிரத்து 500 அபராதம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

5-வது முறையாக முதலமைச்சரானார் நவீன் பட்நாயக்
29 May 2019 7:47 AM GMT

5-வது முறையாக முதலமைச்சரானார் நவீன் பட்நாயக்

பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் 5 வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

ஒடிசா மாநில ஹீரோ - நவீன் பட்நாயக்
9 May 2019 1:30 PM GMT

ஒடிசா மாநில ஹீரோ - நவீன் பட்நாயக்

ஒடிசா மாநில மக்களோட அன்பிற்குரியவராகவும் 19 ஆண்டுகள் அசைக்க முடியாத ஒரு ஆட்சியை வழங்கும் பிஜூ ஜனதா தளத்தின் தலைவராகவும் இருக்குற நவீன் பட்நாயக் பற்றி பார்க்கலாம் வாங்க...

பூரியிலுள்ள புனித ஜெகன்நாதர் கோவில் அருகில் இருந்து ஒடிசா தேர்தல் களத்தை விளக்கும் தந்தி டிவி
20 April 2019 2:40 PM GMT

பூரியிலுள்ள புனித ஜெகன்நாதர் கோவில் அருகில் இருந்து ஒடிசா தேர்தல் களத்தை விளக்கும் தந்தி டிவி

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஒடிசாவில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

234 மையங்களில் தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது
8 April 2019 5:17 AM GMT

234 மையங்களில் தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது

தமிழகம் முழுவதும் 234 மையங்களில் மக்களவைத் தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

100% வாக்கு பதிவு குறித்து வலியுறுத்தல் - ரோபோ மூலம் விழிப்புணர்வு
8 April 2019 5:10 AM GMT

100% வாக்கு பதிவு குறித்து வலியுறுத்தல் - ரோபோ மூலம் விழிப்புணர்வு

நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் ரூ. 1844.92 கோடி பறிமுதல்
8 April 2019 4:32 AM GMT

நாடு முழுவதும் ரூ. 1844.92 கோடி பறிமுதல்

நாடு முழுவதும், சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.3.48 லட்சம் கண்டெடுப்பு
7 April 2019 5:11 AM GMT

தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.3.48 லட்சம் கண்டெடுப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் பணத்தைக் கைப்பற்றிய வருமான வரித்துறையினர், முறையான ஆவணங்கள் வைத்திருந்ததால் மீண்டும் ஒப்படைத்தனர்.

பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ. 3.80 கோடி : ஏடிஎம்-க்கு கொண்டு செல்கையில் பறிமுதல்
7 April 2019 4:55 AM GMT

பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ. 3.80 கோடி : ஏடிஎம்-க்கு கொண்டு செல்கையில் பறிமுதல்

கோவை தொகுதிக்கு உட்பட்ட சூலூர், காரணம்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கரகாட்ட குழுவினருடன் சென்று வாக்கு சேகரித்த ஹெச்.ராஜா
7 April 2019 4:40 AM GMT

கரகாட்ட குழுவினருடன் சென்று வாக்கு சேகரித்த ஹெச்.ராஜா

சிவகங்கை வேட்பாளர் ஹெச்.ராஜா, அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை
7 April 2019 3:27 AM GMT

தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை

தேர்தல் நாளிலும், அதற்கு முதல் நாளிலும் தணிக்கை செய்யப்படாத அரசியல் விளம்பரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் - சத்ய பிரதா சாஹு
7 April 2019 3:22 AM GMT

தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் - சத்ய பிரதா சாஹு

"ஐ.டி. நிறுவனங்கள் உட்பட, அனைத்து நிறுவனங்களும், தேர்தல் நாளில், ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும்," என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.