பூரியிலுள்ள புனித ஜெகன்நாதர் கோவில் அருகில் இருந்து ஒடிசா தேர்தல் களத்தை விளக்கும் தந்தி டிவி

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஒடிசாவில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
x
மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஒடிசாவில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. உள்ளூர் மாநில கட்சியான பிஜூ ஜனதா தளத்தை எதிர்த்து பாஜக, காங்கிரஸ் கட்சிகள் களம் காணும் நிலையில் 19 ஆண்டுகளாக அங்கு தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் பிஜூ ஜனதா தளம் என்ன  சொல்லி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறது என விளக்குகிறார் எமது சிறப்பு செய்தியாளர் சலீம்... 

Next Story

மேலும் செய்திகள்