நீங்கள் தேடியது "hindu"

ஒன்றே குலம் .. ஒருவனே தேவன் ..  இந்து கோவிலில் இஸ்லாமியர் வழிபாடு - இந்த மனசுதான் சார் கடவுள் ..!
19 Jun 2022 3:31 PM GMT

"ஒன்றே குலம் .. ஒருவனே தேவன் .." இந்து கோவிலில் இஸ்லாமியர் வழிபாடு - இந்த மனசுதான் சார் கடவுள் ..!

கரூரில் இந்து கோவிலில் இஸ்லாமியர் ஒருவர் வழிபாடு நடத்திய சுவாரஸ்ய நிகழ்வு - நட்புக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் கோவில் யாக பூஜையில் கலந்து கொண்டதாக கருத்து.