நீங்கள் தேடியது "Vasantha KUmar"
31 Aug 2020 8:39 AM GMT
காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் படத் திறப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்பி வசந்தகுமாரின் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
16 Nov 2019 12:56 PM GMT
நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி போராட்டம் : வசந்தகுமார் எம்.பி உள்பட 300 பேர் கைது
கன்னியாகுமரியில் சேதம் அடைந்த தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்து தரக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Oct 2019 4:34 PM GMT
(15/10/2019) "அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி
(15/10/2019) "அதிமுகவுக்கு பாதுகாப்பு பா.ஜ.க" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி
29 Sep 2019 11:24 AM GMT
நாங்குநேரியை காங். கட்சிக்கு வழங்கியதில் இழுபறி இல்லை - வசந்தகுமார்
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு செய்ததில் எந்த இழுபறியும் இல்லை என்று கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
10 July 2019 11:09 AM GMT
"குமரி மாவட்ட ரயில் திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்" - அமைச்சர் பியூஸ் கோயிலிடம் காங். எம்.பி. வசந்தகுமார் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் பியூஸ் கோயிலிடம் காங். எம்.பி.வசந்தகுமார் மனு அளித்தார்.
2 July 2019 9:36 AM GMT
முத்ரா கடனில் 2,300 மோசடிகள் : தமிழகம் முதலிடம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
மத்திய அரசின் மிக முக்கிய கடன் திட்டமான, முத்ரா கடன் திட்டத்தில் 2 ஆயிரத்து 313 மோசடிகள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
29 Jun 2019 1:47 AM GMT
"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தான் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
28 Jun 2019 9:29 PM GMT
தி.மு.க கூட்டணிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை - கே.பாலகிருஷ்ணன்
தி.மு.க கூட்டணிக்குள் எந்த வித பிரச்சினையும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
26 Jun 2019 1:21 PM GMT
ஊடகத்தின் மூலம் பாஜக வெற்றி பெற்றதாக கூறுவதா ? - காங். மீது பிரதமர் மோடி கடும் தாக்கு
ஊடகத்தின் மூலம் பா.ஜ.க. வெற்றி பெற்றது என சொல்வதா? என்றும், தமிழகம், கேரளாவில் இப்படித் தான் வெற்றி பெறப்பட்டதா? என்றும், காங்கிரஸ் மீது பிரதமர் மோடி, குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
25 Jun 2019 8:29 AM GMT
கேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்
கேரள மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Jun 2019 3:11 PM GMT
"தொண்டனை தலைக்குனிய விடமாட்டேன் என கூறிய விஜயகாந்த்" - விஜயபிரபாகரன்
தமக்கு தலைக்குனிவு என்றால் பரவாயில்லை ஆனால், கட்சியையும் தொண்டனையும் தலைகுனிய விட மாட்டேன் என்று விஜயகாந்த் கூறியதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
22 Jun 2019 5:29 AM GMT
மக்களவை அ.தி.மு.க. தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்...
மக்களவை அ.தி.மு.க. தலைவராக, ரவீந்திரநாத் குமார் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.