காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் படத் திறப்பு - திமுக தலைவர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்பி வசந்தகுமாரின் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
x
தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்பி வசந்தகுமாரின் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்அகேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்