நாங்குநேரியை காங். கட்சிக்கு வழங்கியதில் இழுபறி இல்லை - வசந்தகுமார்

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு செய்ததில் எந்த இழுபறியும் இல்லை என்று கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியை காங். கட்சிக்கு வழங்கியதில் இழுபறி இல்லை - வசந்தகுமார்
x
நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு செய்ததில் எந்த இழுபறியும் இல்லை என்று கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதிக்கு செல்ல, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த வசந்த குமார் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார். மேலும், 3 முறை காங்கிரஸ்-க்கு அந்த  தொகுதி ஒதுக்கிய நிலையில், திமுக தொண்டர்கள் இந்த முறை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று விரும்பினார்கள் என்றும், அவர்கள் விருப்பம் தவறில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்