மக்களவை அ.தி.மு.க. தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்...

மக்களவை அ.தி.மு.க. தலைவராக, ரவீந்திரநாத் குமார் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை அ.தி.மு.க. தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்...
x
மக்களவை அ.தி.மு.க. தலைவராக, ரவீந்திரநாத் குமார் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அ.தி.மு.க. லோக்சபா குழு தலைவராக நியமித்து அ.தி.மு.க. சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்